
தையிட்டி விகாரை விவகாரம்.
22.08.2025 15:30:52
யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்தினை, சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அத்துடன் ஒரிரு மாதங்களில் குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்குமெனவும் கடற்றொழில் அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.