ETR.FM

ஹாலிவுட் ஸ்டைலில் டிரெய்ன்!.டிரெய்லர்.

28.11.2026 14:02 1 நிமிட வாசிப்பு
ஹாலிவுட் ஸ்டைலில் டிரெய்ன்!.டிரெய்லர்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கோணத்தில் கதை சொல்லும் இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம்தான் ட்ரெயின்.

இந்தத் திரைப்படத்தில் கே.எஸ் ரவிக்குமார், நரேன், நாசர், யூகி சேது, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

வேகமாக சென்று கொண்டிருக்கும் ரயிலில் நடக்கும் பரபர ஆக்சன் சம்பவங்கள்தான் ரயில் படத்தின் கதை. இந்த படத்தில் விஜய் சேதுபதி அதிரடி சண்டை காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான், தற்போது இந்த படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகியிருக்கிறது.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்