15 வீதம் எகிறியது மின்சாரக் கட்டணம்!
12.06.2025 08:27:45
மின்சாரக் கட்டணங்களில் 15 சதவீத அதிகரிப்பை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு, இன்று முதல் அமலுக்கு வரும்.