யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கேதீஸ்வரன் காலமானார்.
22.10.2021 06:15:26
யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கேதீஸ்வரன் காலமானார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைப் பெற்று குணமாகி வீடு திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் திடீரென சுகயீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி இன்றைய தினம் காலமானாரென அறிவிக்கப்பட்டுள்ளது