2 நாட்களில் பதிவான கொரோனா பாதிப்பில் 84% ஒமிக்ரான் வகை பாதிப்பு

03.01.2022 11:42:48

டெல்லியில் கடந்த 2 நாட்களில் பதிவான கொரோனா பாதிப்பில் 84% ஒமிக்ரான் வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தகவல் தெரிவித்தார். கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.