சிவசேனா எம்.பி பாவனா கைது
28.09.2021 10:15:34
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி பாவனாவை அமலாக்கத்துறை கைது செய்தது. எம்.பி பாவனாவின் உதவியாளர் சயீத் கானையும் அமலாக்கத்துறை கைது செய்தது.