கோடம்பாக்கம் அருகே அரசு பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

20.11.2021 11:14:09

சென்னை கோடம்பாக்கம் அருகே அரசு பேருந்து மோதி பெண் உயிரிழந்துள்ளார்.

அரசு பேருந்து மோதி உயிரிழந்த பெண் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.