அப்போலோவின் குற்றசாட்டுகள் உண்மையல்ல

24.11.2021 09:13:29

ஆறுமுகசாமி ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லை என ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின்போது வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. வெளியாட்களுக்கு தகவல்கள் கசிய விடப்படுகிறது என்ற அப்போலோவின் குற்றசாட்டுகள் உண்மையல்ல என ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.