மிக்கலேவ் நகருக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம்!

04.03.2022 12:51:38

தெற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மிக்கலேவ் நகருக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கெர்சன், எனர்கோடர் நகரங்களை ரஷ்ய படை வசம் வந்த நிலையில் மிக்கலேவ் நகருக்குள் நுழைந்தது.