எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி, பேருந்து மீது மோதியதில் 8 பேர் உயிரிழப்பு

05.01.2022 12:09:34

ஜார்கண்ட் மாநிலம் பாகூரில் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி, பேருந்து மீது மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகூரில் கடும் பனிமூட்டம் இருந்ததால் பேருந்து வருவது தெரியாமல் லாரி மோதியுள்ளது.