கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,161 பேருக்கு கொரோனா
29.09.2021 15:59:17
கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 17,862 பேர் குணமடைந்த நிலையில் கொரோனாவால் 155 பேர் உயிரிழந்துள்ளனர்.