அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்க்கும் தமிழகம்

09.02.2022 16:36:04

அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்க்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார். தொழில் துவங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார்.