
கெஹலிய குடும்பத்திற்கு பிணை.
18.06.2025 14:25:36
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவரது மனைவி மற்றம் மகள் ஆகிய மூவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். அந்த மூவரையும் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்