வருமான வரி சட்டம் திருத்தப்படும்

03.07.2023 13:28:38

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புடன் இணைந்ததாக வருமான வரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டு சட்டமூலம் ஆகியனவும் திருத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.