புதியவகை கொரோனா - இந்தியாவுக்கு விமான சேவை நிறுத்தம்
27.11.2021 09:03:35
புதியவகை கொரோனா பரவியுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவையை நிறுத்த வேண்டும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் புதிய வீரியமிக்க கொரோனா பரவி வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.