பதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ

09.05.2022 12:39:31

பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ தனது பதவிய இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.