துப்பாக்கி சுடுதல்; இந்தியாவுக்கு தங்கம்

04.09.2021 10:00:00

டோக்கியோவில் நடக்கும் பாராலிம்பிக்கில் இந்திய வீரர் மனீஷ் நார்வால் தங்கம் வென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் 50 மீட்டர் எஸ்எக்1 பிரிவில் இந்திய வீரர் மனீஷ் நார்வால் தங்கம் வென்றார். சிங்கராஜ் அதானா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதன் மூலம் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் இந்தியா 34வது இடத்தில் உள்ளது.

டோக்கியோ: டோக்கியோவில் நடக்கும் பாராலிம்பிக்கில் இந்திய வீரர் மனீஷ் நார்வால் தங்கம் வென்றார்.