மோடியுடன் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு
04.10.2021 14:20:09
டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்துள்ளார். ம.பி.யில் இருந்து எம்.பி.யாக தேர்வான நிலையில் பிரதமர் மோடியை எல்.முருகன் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.