நீலகிரி ஆட்சியரை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

16.11.2021 08:15:44

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை மாற்ற கூடாது என பிறப்பித்திருந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் மாற்றம்செய்துள்ளது.