யாழில் பட்டபகலில் குத்திக்கொலை?
25.12.2020 11:12:20
யாழ். தென்மராட்சி மீசாலை – புத்தூர் சந்திக்கு அண்மையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்தில் 47 வயதான ஐயாத்துரை மோகனதாஸ் என்பவரே உயிரிழந்தவராவார்.
மீசாலை – புத்தூர் சந்திக்கு அண்மையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்தில் 47 வயதான ஐயாத்துரை மோகனதாஸ் என்பவரே உயிரிழந்தவராவார்.
மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்துக்கு பின்பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து வீதியால் சென்றுகொண்டிருந்தபோது அவரைப் பின்தொடர்ந்தவா்கள் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
ஐயாத்துரை மோகனதாஸ் (47) கத்திக்குத்திற்கு இலக்காகி காயத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்