மசகுஎண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது

30.03.2024 09:00:53

உலகசந்தையில் மசகுஎண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது

 

இதன்படி ப்ரெண்ட் தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க டப்ளியூ டி ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.17 டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது

யுக்ரேன் எரிசக்தி நிலையங்கள் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல் மசகுஎண்ணெய் விலை அதிகரிப்புக்கு காரணியாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.