700 ஆண்டுகள் பழமையான சிற்பம் மற்றும் நடுக்கல் கண்டுப்பிடிப்பு
17.03.2022 06:50:17
மதுரை மாவட்டம் வில்லூர் அருகே சித்தூரில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான சிற்பம் மற்றும் நடுக்கல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வின் போது கி.பி. 13-ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிற்பம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.