பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஒத்திவைப்பு

29.09.2021 16:03:14

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கை அக்டோபர் 6க்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வழக்கில் கைதான 9 பேரை காணொலி மூலம் கோவை மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தியது.