Microsoft நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்
10.03.2021 09:24:03
அமெரிக்காவின் Microsoft நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையகங்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக 30 ஆயிரம் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.