எகிறப் போகும் எரிபொருள்

26.02.2023 18:24:19

இலங்கையில் பெட்ரோல் விலை மேலும் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எனினும், சிறிய அளவிலான அதிகரிப்பே மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோக நடைமுறை