ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார்

01.09.2021 06:49:41

திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி காலமானார்.