கிராமசபை கூட்டத்தில் மோடி கலந்துரையாடல்

02.10.2021 12:04:50

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெள்ளேரி கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். ஆரணி பட்டு பிரசித்தி பெற்றது என்ற கூறுவார்கள் என்று பிரதமர் மோடி ஊராட்சி தலைவர் சுதாவிடம் கேட்டறிந்தார்.

குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் பட்டி தறி நெய்வதற்கு நேரம் கிடைக்கும் அல்லவா? என்றும் மோடி வினவினார்.