ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

23.11.2021 09:12:39

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

சென்னை, கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.