தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகளுக்கு உடல் பரிசோதனை
04.09.2021 10:17:00
தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகளுக்கு உடல் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கோயில் யானைகளை பரிசோதனை செய்ய கோரிய வழக்கில் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் யானைகளுக்கு உடல் பரிசோதனை செய்வதை வீடியோ பதிவு செய்யவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.