தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்த Brampton நகரம்!

20.11.2025 14:36:28

கனடாவின் Brampton நகரம் தமிழீழத் தேசியக் கொடியை தமிழர்களின் கொடியாக அங்கிகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை Brampton மாநகர மேயர் பற்றிக் பிரவுண்(Patrick Walter Brown) உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்க்கான சான்று பாத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டது.