அரசாங்கம் ஆர்வமாக இருந்தால், இணைந்து செயற்பட முடியும்

09.06.2022 12:59:39

பொருளாதார ரீதியில் தான் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஆர்வமாக இருந்தால், இணைந்து செயற்பட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்று  காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு பிரதமர் மீது கற்களை வீச எந்தவொரு எதிர்பார்ப்பும் எமக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.