மதிமுகவில் இருந்து விலகுவதாக ஈஸ்வரன் அறிவிப்பு

21.10.2021 10:27:49

மதிமுகவில் இருந்து விலகுவதாக கோவையை சேர்ந்த மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார். மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்குகிறேன், இது அரசியல் இயக்கமல்ல என்று தெரிவித்துள்ளார்.