3 நாட்கள் மட்டுமே பாடசாலை
20.07.2022 09:39:26
எதிர்வரும் திங்கள்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கிம்போது, திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மாத்திரமே வழமையான பாடசாலை மணித்தியாலங்களாக இருக்கும் என்பதுடன், புதன்கிழமையும், வெள்ளிக்கிழமையும் வீட்டிலிருந்து கற்றல் அல்லது இணையவழிக் கற்றலாக இருக்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.