5,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது

14.01.2022 08:04:57

அரச சேவையாளர்களுக்கும், ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது.