12 கோடியில் குண்டு துளைக்க முடியாத கவச வாகனம் போன்ற புதிய கார்
28.12.2021 08:02:20
பிரதமர் மோடிக்காக ரூ.12 கோடியில் குண்டு துளைக்க முடியாத கவச வாகனம் போன்ற புதிய கார் வழங்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மேபாக் எஸ் 650 என்ற மாடல் கார் பிரதமரின் வாகன வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.