55 மீனவர்களை விடுவிக்க கோரி டிச.22-ல் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம்
20.12.2021 10:31:59
இலங்கை படை கைது செய்த 55 மீனவர்களை விடுவிக்க கோரி டிச.22-ல் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் நடந்த மீனவ சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் உண்ணாவிரதம் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.