தமிழக ஆளுநர் அனைத்து துணைவேந்தர்களுடன் ஆலோசனை

26.10.2021 16:44:07

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அக்.30-ம் தேதி அனைத்து துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆலோசனையில் உயர்கல்வி, கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளர்கள் பங்கேற்ற உள்ளதாக கூறப்படுகிறது.