தேர்தல் தோல்வியின் எதிரொலியே விலை குறைப்பு
04.11.2021 15:04:00
இடைத்தேர்தல்களில் தோல்வியின் எதிரொலியே ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஒன்றிய அரசின் பேராசையினால்தான் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.