அமைச்சர்கள் இருவர் ராஜினாமா !!

10.07.2022 05:44:41


நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.