நீட் விலக்கு விவகாரத்தில் மத்திய அரசு சொல்வதை ஆளுநர் கேட்கிறார்: கமல்ஹாசன்

06.02.2022 15:08:31

 நீட் விலக்கு விவகாரத்தில் மத்திய அரசு சொல்வதை ஆளுநர் கேட்கிறார் என கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். நாம் தலைவர்களை தேடக்கூடாது; சமூக சேவகர்களைத் தேட வேண்டும் எனவும் கூறினார்.