
ஜீ.வி.பிரகாஷ்குமார் - ‛இடிமுழக்கம்'
12.08.2021 07:33:59
ஜீ.வி.பிரகாஷ்குமார், காயத்ரி நடிக்கும் படத்தை சீனுராமசாமி இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு, ‛இடிமுழக்கம்' என பெயரிட்டுள்ளனர். முபாரக் படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.
கிராமத்து பின்னணியில் நடக்கும் ஆக்சன் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகிறது.