உரிய சட்டவிதிகளின் படி எம்.பி.க்கள் பணிநீக்கம் செய்யப்படவில்லை.: டி.ஆர்.பாலு

30.11.2021 08:09:02

உரிய சட்டவிதிகளின்படி 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை அவைத் தலைவர் மறுத்துவிட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.