தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா செல்ல தடை
05.08.2021 18:06:03
ஆகஸ்ட் 12 வரை தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.