ஐபிஎல் மெகா ஏலம்

12.02.2022 14:40:01

ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்த நிலையில் ஏலம் பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.