தனுஷுக்கு வில்லனாக நடிக்க மறுத்த தேவா!.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் தேவா. குறிப்பாக பல கானா பாடல்களை இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதுபோக ரஜினி, கமல், விஜய் ,அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இவர் இசையமைத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக தேவா தனது வீட்டிலேயே சுயநினைவை இழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உயிர் பிழைக்கவில்லை. அவரின் உடலுக்கு ரஜினி, கமல், முதல்வர் விஜய் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்..
இசையமைப்பாளர் தேவா பல திரைப்படங்களுக்கு இசையமைத்தாலும் அவர் எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை. அவரை பலரும் நடிக்க கூப்பிட்டும் அவர் மறுத்துவிட்டார். அதில் நடிகர் தனுஷும் ஒருவர்.
தனுஷ் இயக்கி நடித்த கர்ணன் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க தேவாவைத்தன் முதலில் தனுஷ் கேட்டிருக்கிறார். ஆனால், தேவா மறுத்துவிட்டார். ‘என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?’என தேவா தனுஷிடம் கேட்டதற்கு ‘வடசென்னை சென்னை மொழியை நீங்கள் சரியாக பேசுகிறீர்கள் அதுதான் காரணம்’ என கூறினாராம்.