மீன்பிடி படகிலிருந்து பெருந்தொகையான ஹெரோயின் மீட்பு

04.09.2021 06:39:18

இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 7 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு மீன்பிடி படகு ஒன்றிலிருந்து பெருந்தொகையான ஹெரோயினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.