ஜனாதிபதி செயலகத்தினுள் சவப்பெட்டியை வீசி ஆர்ப்பாட்டம்
16.03.2022 05:16:00
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் ஜனாதிபதி செயலகத்தினுள் சவப்பெட்டியை வீசியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் காலி வீதி ஊடாக ஜனாதிபதி செயலகம் வரை சென்று செயலகத்தினுள் சவப்பெட்டியை வீசியுள்ளனர்.