நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் மாணவர்கள் போராட்டம்
15.11.2021 08:54:13
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.