வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த ஆவணம் தமிழ் மொழியில் வெளியீடு
28.10.2021 15:02:29
ஒன்றிய அரசின் வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த ஆவணம் தமிழ் மொழியில் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் வனத்துறையின் இணையதளத்தில் வன பாதுகாப்பு சட்டத்திருத்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.