80 மோப்ப நாய்கள் உதவியுடன் கொரோனா தொற்று கண்டுபிடிக்கும் பணி

26.12.2020 11:57:47

சார்ஜா போலீஸ்துறை சார்பில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் பணியில் கே9 பிரிவில் 80 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த துறை தகவல் வெளியிட்டுள்ளது.

 சார்ஜா போலீஸ்துறை சார்பில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் பணியில் கே9 பிரிவில் 80 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மோப்ப நாய்கள் பிரிவை சார்ஜா போலீஸ் துணை தலைமை ஆணையாளர் அப்துல்லா முபாரக் பின் அமெர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-